நீண்ட கால மெளனத்தைக் கலைத்திருக்கிறார் நேசக்குமார். அவ்வப்போது வெளியான பின்னூட்டங்கள் தவிர்த்து, தனது வலைப்பக்கத்திலோ, திண்ணை போன்ற இணைய இதழ்களிலோ விரிவான கட்டுரைகள் எதும் சமீபத்தில் வரவில்லை. மிகுந்த வேலைப்பளுவிற்கு நடுவே அவர் எழுதிக்கொண்டிருக்க வேண்டும். இவ்வார திண்ணையில் முகமதிய ஜிகாத் குறித்த கட்டுரை (தொடர் ?) வந்திருக்கிறது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20811131&format=html
http://nesamudan.blogspot.com/2008/11/ambedkar-on-jihad-published-by.html
நன்றி thinnai.com
Tuesday, 18 November 2008
Subscribe to:
Posts (Atom)