Thursday 25 December, 2008

மும்பையில் நடந்த முகமதிய பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமான செய்திகள் சில....

மும்பையில் நடந்த முகமதிய பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமாக இன்றய தினசரிகளில் வந்திருக்கும் சில செய்திகள்.

(1) லாகூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியர் கைது

லாகூர், டிச.25: லாகூர் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

லாகூரில் அரசு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியொன்றில் புதன்கிழமை காலை கார் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறையை மேற்கோள் காட்டி அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நபரின் பெயர் சதீஷ் ஆனந்த் சுக்லா என்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த்த அவர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர் என்றும் பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

************

(2) அஜ்மலுக்கு சட்ட உதவி அளிக்க முடியாது: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், டிச. 25: அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை உறுதியான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்காதவரை, அவருக்கு சட்ட உதவி ஏதும் வழங்க இயலாது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தமக்கு பாகிஸ்தான் அரசு சட்ட உதவி வழங்க வேண்டும் எனவும், தமக்காக வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரியும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான அஜ்மல் கடிதம் எழுதியிருந்தார்.


இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகச் செயலர் ரெஹ்மான் மாலிக், அரசு ஆவணங்களில் எதிலும் அஜ்மலின் பெயர் இல்லை; அதனால் உறுதியான ஆவணங்கள் மூலம் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு சட்ட உதவி வழங்குவது பற்றிப் பேச முடியும் என்றார்.

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””

இந்த அஜ்மல் என்ற முகமதிய பயங்கரவாத பன்றி, பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தது என்பது இவ்வளவு தூரம் நிரூபிக்கப்பட்டும்கூட தனது பிரஜையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை இந்த ஷரியத் ஆளும் முகமதிய நாடு. இதுதான் முகமதியத்தின் ஒரிஜினல் முகம். ...

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...

இந்திய அரசால் ராணுவ நடவடிக்கைமூலம் இந்த நாட்டின்(?!) முகமதிய பயங்கரவாத அமைப்புகளை அளித்தொழிப்பது சாத்தியமில்லையானால், குறைந்தபட்சம் தூதரகங்களை இழுத்து மூடிவிட்டு அந்த நாட்டுடனான அனைத்து ராஜீய/வர்த்தக உறவுகளையும் உடனடியாக முறித்துக்கொள்வது மிகவும் அவசியம். தூதரக அதிகாரிகள் உள்பட அந்நாட்டில் தற்போது தங்கியிருக்கும் கொஞ்சநஞ்ச இந்தியர்களுக்கு பேராபத்து இருப்பதை இந்த செய்திகள் மூலம் அறியலாம்.

கடல் எல்லை தாண்டிவந்து இந்திய மீனவர்களை பிடித்துச்சென்று தீவிரவாத பட்டம் சூட்டிவிடும் அபாயமும் இருக்கிறது.

இந்த நாட்டுடன் உறவுகளை நீடித்துக்கொண்டிருப்பதில் பாரதம் கண்ட பலன்கள்தான் என்ன ?.

இந்திய எதிர்ப்பையும் முகமதிய பயங்கரவாத்தை வளர்த்தெடுப்பதையுமே தனது ஒரே குறிக்கோளாகக்கொண்டு, இன்று அழுகி சாவின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு விமோச்சனமே கிடையாது. அஜ்மலுக்கு பதில் ஒரு இந்தியனை வீம்புக்கு பிடித்து தீவிரவாத பட்டம் சூட்டுவதுதான் அதன் அதிகபட்ச ராஜதந்திரம்.

எவ்வளவு சீக்கிரம் இந்த பயங்கரவாத நாட்டுடன் உறவுகளை முறித்துக்கொண்டுவிடுகிறோமோ அவ்வளவுக்கு அந்த நாட்டில் தங்கியிருக்கும்/பயணித்துக்கொண்டிருக்கும் அப்பாவி உயிர்களை காப்பாற்ற முடியும்.