Monday, 10 September 2007

சில எண்ணங்கள்...

திடீரென்று சில எண்ணங்கள்...

கொஞ்ச நாளுக்குமுன் ஹைதராபாத்-ல் குண்டுகள் வெடித்தன.... பலரது உயிர்கள் பறிக்கப்பட்டன... பலரும் காயம்பட்டனர்.... பொதுச்சொத்துக்களும் மனித ஆற்றலும் வீணடிக்கப்பட்டன.

ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும்போதும் இணைய நண்பர்கள் அவற்றைக் கண்டிப்பதும், ஏனைய முல்லாக்களால் திசைதிருப்பும் பதிவுகளை எழுத்ப்படுவதும், அடுத்த முறை குண்டு வெடிக்கும் வரை எல்லாமும் மறக்கப்படுவதும் ஒரு சம்பிரதாயமாகவே நடைபெறுவது வாடிக்கையாய்ப்போனது.

இணைய நண்பர்கள் ஜடாயு, அ.நீலகண்டன், நேசகுமார் அவர்கள் எழுதிய பதிவுகளையும்...

//
ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
ஹைதராபாத் குண்டு வெடிப்புகள்
பயங்கரவாத பன்றிகளை தூக்கிலிடவேண்டும்
//

நாலடியார் போன்ற இணைய ஜல்லிகளையும் ...
//
ஹைதராபாத் குண்டு வெடிப்பு
//

ஒரு டெம்ப்ளேட் போல பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நிலை...

குண்டுவெடிப்பின் தன்மையை வைத்து, இது யாருடைய செயல் என்பதைக் கண்டுபிடிக்க பெரிய துப்பறியும் வேலையெல்லாம் தேவையில்லை.

" ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது ....." -----இப்படியெல்லாம் எழுத எப்படித்தான் மனம் வருகிறதோ ?

ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், "முஸ்லீம் பெயர்தாங்கிகள்.... முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பு..." என்று வாய்கூசாமல் பேசும் இந்த ஜந்துக்களை என்ன செய்தால் தகும்....


No comments: