திண்ணையில் கூடிய "முகமதிய" கூட்டம்
"முகமதியம்" குறித்து திண்ணையில் மலர்மன்னன் அவர்கள் எழுதப்போக, "முகமதிய" கூட்டம் ஒன்று வரிசையாக வந்து ஓலமிட்டிருக்கிறது, இவ்வார திண்ணையில்.
முகமதுவை முகமதியர்கள் "இறைவனாக" வணங்குவதில்லை என்ற கருத்துக்கு எனக்கு உடன்பாடுதான். அதற்கு ஆதாரங்களாக முகமதுவின் வார்த்தைகளையே அடுக்குவதும் சரிதான். மலர்மன்னன் அவர்கள் எழுப்பிய கேள்விகளின் உள் அர்த்ததை புரிந்து கொள்ளாமல்,வெறும் வார்த்தைகளை மட்டும் விடாப்பிடியாக தொங்கிக்கொண்டிருக்கிறது இந்தக்கூட்டம்.
மலர்மன்னன் எழுதியதுபோல், "முகமதியர்கள்" முகமதுவை வணங்கமாட்டோம் என்பது ஒரு சம்புரதாயமான வர்த்தைகளே. இதற்கு மலர்மன்னன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களும் எழுதியுள்ளனர். "முகமதியர்கள்" தங்கள் "ஒரே இரைவன்"ஐ விட முகமதுவின் மேல் ஏன் உணர்ச்சி பூர்வமாக மிகுந்த அச்சமும், பணிவும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர் என்பதுதான் கேள்வி. இதுக்கு சும்மா வணங்கிவிட்டு போகலாம்....!
மாற்று மத கடவுள் உருவங்களை கேவலமாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரையும் உசேன் போன்ற ஜென்மங்களைக்கொண்ட இந்த "முகமதிய" கூட்டம், முகமதுவை குறித்து உருவப்படம் வந்தால் "முகமதியர்" போடும் வெறியாட்டத்தை பார்த்தால், முகமது வணக்கத்துக்கும் மேலானவர் என்றே தோணுகிறது. இதுக்கு சும்மா வணங்கிவிட்டு போகலாம்....!
குரானிலும் ஹதீஸ்களிலும் நல்ல விஷயங்கள் பல சொல்லப்பட்டிருக்கலாம். அது எவ்வித விவாதங்களுக்கும் உட்படுதப்படவில்லை. அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களையும், முகமது அப்பழுக்கில்லாதவர் என்ற கருத்துக்கள்தான் விவாத்துக்கு உட்படுத்தப்பட மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களில் சுஜாதா எழுதிய கீழ்கண்ட வரிகள் மேற்கோள் காட்டப்படுகிறது (இவ்வார தாஜ் எழுதிய கட்டுரை உள்பட)
//தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமானார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார். //
இவ்வித சிறப்பான கோட்பாடுகளும் வழிகாட்டுதல்களும் கொண்ட மதங்களும், அக்கோட்பாடுகளை அடியொற்றி வாழ்ந்து காட்டிய பெருமானார்கள் எராளமானோர் இருப்பதும், முகமதுவின் வாழ்க்கையை இம்மிபிசகாமல் அப்படியே பின்பற்றவேண்டும் என்ற "முகமதியர்"களின் கருத்துக்கு எதிரான விஷயங்கள் குரானிலும் ஹதிஸ்களிலும் பரவிக்கிடந்தும், எதோ கண்மூடித்தனமான பணிவும் அச்சமும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ள இந்த "முகமதியர்"களைப் பார்த்தால்.... சும்மா வணங்கிவிட்டுப்போகலாம்...!
ஐரோப்பாவில் நடந்த சம்பவங்களுக்கு பெங்களூரில் வெறியாட்டங்கள் நடந்து, அதனால் பாதிக்கப்பட்டவர் எழுதினால் அதிலும் குறைகாணும் இந்த "முகமதிய" கூட்டம்.
சமீபத்தில் ஜெய்பூரில் "முகமதிய" வெறியாட்டங்கள் நடந்தபோது திண்ணை வெறிச்சோடிக்கிடந்ததே... எங்கே போனது இந்த "முகமதிய" கூட்டமெல்லாம் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment