ஃபிரான்ஸ் பிரதமர் நிகோலஸ் ஸர்கோஜி (Nicolas Sarkoji) தனது மனைவி ஸெஸிலியா (Cecilia) யை விவாகரத்தது செய்தபின் கர்லா ப்ரூனி (Carla Bruni) என்னும் காதலியுடன் கல்யாணமாகாமலே குடும்பம் நடத்திவருவது ஒரு பைசா பெறாத செய்தி...
ஜோக் என்னவென்றால்...
இம்மாத இறுதியில் சவுதிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஸர்கோஜிக்கு, தனது காதலியுடன் சவுதிக்கு வருவதானால் அனுமதி மறுக்கப்படும் என்ற நிபந்தனையை சவுதி அரசு விதிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. காரணம்... கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பது அவர்களது இனிய மார்க்கத்துக்கு எதிரானதாம்... அப்பிடி போடு....
என்னவோ சவுதியில் விபச்சாரமே நடக்காதது மாதிரி...
எல்லாம் பெட்ரோல் பணம் படுத்தும் பாடு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment