இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி.
மத்திய அரசு பள்ளுகளுக்கு வழங்கும் நிதியுதவி, கணிதம், அறிவியல் போன்றவற்றை போதிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். முகமதிய போதனைகளையும், ஷரியத் சட்டங்களையும் மட்டுமே போதிக்கும் முகமதிய பள்ளிகளுக்கு (மதரஸாக்கள்) வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
பொதுவாக இவ்வகை முகமதிய பள்ளிகளில், அராபிய மொழி, குரான் என்ற புத்தகத்தின் மேல்விளக்கங்கள், முகமதிய (ஷரியத்) சட்டமுறை, ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், முகமதிய வரலாறு போன்றவை மட்டுமே போதிக்கப்பட்டு வருகிறது. இவ்வகை பாடதிட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கப்படமாட்டது என்று மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்.
ஒருசில மதரஸாக்கள் மட்டுமே தேவைக்கேற்ப அறிவியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றை பாடத்திட்டத்தில் கொண்டுள்ளதாக இந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முகமதுவையும் முகமதியத்தையும் மட்டுமே படித்து பட்டம் (?!!) பெற்ற இப்பள்ளி மாணவர்களை, மற்ற இந்திய பள்ளிகளில் பட்டம்பெற்ற மாணவர்களுக்கு இணையாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் பஞ்ஞமில்லை போலிக்கிறது (இன்ஷா அல்லா !!)
முகமதிய பள்ளிகளின் மத போதனை ஆசிரியர்கள் விடுத்த இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சகம், இந்திய பள்ளிகளில் பட்டம்பெற்ற மாணவர்களுக்கு இணையாக நடத்தவேண்டுமென்றால் முகமதிய பள்ளி மாணவர்களின் திறனை மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. (ஒரு பய தேறமாட்டான்!!).
முகமதிய பள்ளிகளின் சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, இவ்வகை மதப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் (முகமதிய சமூகமல்ல), ஆங்கிலம் போன்றவற்றையும் போதிக்க எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியவை (காங்கிரஸ் அரசின் அமைச்சகத்திலிருந்து வந்த இந்த அறிவிப்புத்தான் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது) .
முகமதிய போதனைகளை மட்டுமே கற்பித்துவந்த இவ்வகை பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி இதுவரை வழங்கிவந்ததா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டு வந்திருப்பின், அது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த மதரஸாக்களுக்கு பெட்ரோடாலர்கள் பலவழிகளிலிருந்தும் கொட்டப்பட்டு வருவது கண்கூடு. இந்திய ஏழைஎளியோரது வரிப்பணம் (அவர்கள்மீதே திரும்பப்பாயும் முகமதிய பயங்கரவாதிகளை உற்பத்திசெய்யும்) மதரஸாக்களுக்கு செலவிடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்ககூடாது.
அறிவியலும் கணிதமும் ஒரு சதவிகிதம் அளவுக்கு போதிக்கப்பட்டாலே முகமதியம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. முகமதிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முகமதியத்தைதாண்டிய ஒரு உலகம் அறிமுகப்படுத்த வேண்டும்.
நல்லது நடக்கும் என்று நம்புவோம்...
No comments:
Post a Comment