Friday, 11 January 2008

திண்ணையில் வஹ்ஹாபி என்னும் "முகமதியன்"...!!

இவ்வார‌ திண்ணையில், "குஜராத்தில் மத சார்பற்ற ஆட்சியை கொண்டுவரவேண்டுமானால் 'sudden removal' ஒன்றே வழி என்று க‌ர‌ண் தாப்ப‌ர் குறிப்பிட்டதில் '' என்ப‌த‌ற்கு தீர்த்துக‌ட்டுத‌ல் என்ப‌துதான் அர்த்த‌ம்" என்ற‌ ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் அவ‌ர்க‌ள‌து க‌ட்டுரைக்கு, 'sudden removal' என்றால் 'ப‌த‌வி நீக்க‌ம் செய்வ‌து' என்ப‌து ம‌ட்டுமே அர்த்த‌ம் என்கிற தொனியில் வ‌ஹ்ஹாபி என்னும் "முக‌ம‌திய‌ன்" எழுதிய‌ க‌ட்டுரை க‌ண்டேன்.

வஹ்ஹாபி எழுதியபடி "sudden removal" என்பதற்கு "பதவி நீக்கம்" என்பதே அர்த்தமாக இருந்துவிட்டு போகட்டும்...

பெறும்பான்மையான மக்கள் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுத்த ஒரு முதல்வரை, தேர்ந்தெடுத்த மறுநாளே "பதவி நீக்கம்" செய்வது எப்படியென்ன்று தாப்பர்களுக்கும், வஹ்ஹபிகளுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

********

உல‌கெங்கிலும் ந‌ட‌க்கும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ளுக்கு முன்னோடியான‌ முக‌ம‌து என்ப‌வ‌ன் பெய‌ரால், "முக‌ம‌திய‌ம்" என்றும் "முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" எனறு அழைப்ப‌தில் என்ன‌ த‌வ‌று இருக்க‌முடியும்....

இணைய இந்து நண்பர்கள் அனைவரும் இனி "முக‌ம‌திய‌ம்", "முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" என்பதை பரவலாக பயன்படுத்தவேண்டும்.

வாழ்க பாரதம்...பாரத அன்னையை வணங்குவோம்...

No comments: